அகரம் இப்போ சிகரம் ஆச்சு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு… தகரம் இப்போ தங்கம் ஆச்சு… காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…
Songs makes mind cool
அகரம் இப்போ சிகரம் ஆச்சு… தகரம் இப்போ தங்கம் ஆச்சு… காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…
சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்… மாமா சோறு சமைச்சிருக்கேன்… சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்… மாமா ரசமு வச்சிருக்கேன்…
தாவணியே என்ன மயக்குறியே… ராப்பகலா வந்து உலுக்குரியே… மனுசுல கரகம் ஆடுவதேன்டி… வாரி அணைச்சா வழுக்குறியே… அடி பாதி மறைச்சு கலக்குறியே…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை… எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ… விடை இல்லா ஒரு கேள்வி…
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ… எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ… பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
என் காதலே என் காதலே… என்னை என்ன செய்ய போகிறாய்… நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
என்ன சத்தம் இந்த நேரம்… குயிலின் ஒலியா… என்ன சத்தம் இந்த நேரம்… நதியின் ஒலியா… கிளிகள் முத்தம் தருதா…