பிரபஞ்சமே
பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
சுழலும் பூமி திரும்புதே…
கண்ணிலே நிறையுமே…
யார் கனலும் கையில் தங்கமே…
லாந்தர் – Laandhar (2024)
பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
சுழலும் பூமி திரும்புதே…
கண்ணிலே நிறையுமே…
யார் கனலும் கையில் தங்கமே…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுக்காத நீ நான் உனக்காகதான்…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்…
அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…