கானல் நீராய்
கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே…
வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதாய்…
யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே…
ரைட்டர்

அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…