அடி அடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆந்தகுடி இளையராஜா & லட்சுமி சந்துருகோவிந்த் வசந்தாரைட்டர்

Adi Adi Song Lyrics in Tamil


ஆண் : அடியே பொம்பளப்புள்ள…
பெண் : அடேய் ஆம்பளப்புள்ள…

—BGM—

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

ஆண் : தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க…
கணக்கு வைக்கலையே…
கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே…
உசுரு தங்களையே…
பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது…
படிக்க போகலையே…

ஆண் : பரம்பரை உழைப்புல…
பசியும் தீரலையே…

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

—BGM—

ஆண் : நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு…
காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு…

பெண் : ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து…
மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து…

ஆண் & பெண் : நாளு கிழம நல்லா இருக்கு…
நாட்டு நிலம சொன்னா வழக்கு…
ஊரு சனமும் ஒண்ணா இருக்கு…
சப்பறதுல ஏத்துடா…

ஆண் & பெண் : கண்ணடி பாதி கல்லடி பாதி…
பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க…
சட்டுனு வாங்க சங்கடம் தீக்க…

ஆண் : மறுபொறப்பா நீங்க…

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

ஆண் : புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்…
ஒதுங்கி நில்லுங்கடா…
புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட…
காவந்து பண்ணுங்கடா…

ஆண் : போனது போகட்டும் சந்ததி வாழட்டும்…
மூட்டைய கட்டுங்கடா…
தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா…

—BGM—


Notes : Adi Adi Song Lyrics in Tamil. This Song from Writer (2021). Song Lyrics penned by Yugabharathi. அடி அடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading