ஹோரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
சலீம் ஆர் பாட்ஷாகார்த்திக் & சுருதி சங்கரன் லோகேஷ் சந்திரசேகர்திங்க் மியூசிக் இந்தியா

Hora Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதழ் அழகியே பாவை பார்வை…
ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட…
இதழ் பருகிய வார்த்தை என்னில்…
விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…

ஆண் : அதழ் அழகியே பாவை பார்வை…
ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட…
இதழ் பருகிய வார்த்தை என்னில்…
விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…

ஆண் : மனம்கொத்தி மனதிலே செயலியாய்…
சிறகை விரிக்கிறாய்…
காதல் தருகிறாய்…

ஆண் : தரை தத்தி மேலே கீழே பறக்கிறேன்…
துரத்தி வருகிறேன்…
உன்னில் விழுகிறேன்…

ஆண் : ஹோரா… ஹோ ஹோ ஹோரா…
ஓ ஹோரா… அன்பே ஹோரா…
ஹோரா ஓ ஹோரா…
ஹோ ஹோ ஹோரா… அன்பே ஹோரா…

ஆண் : தாமரை நீரில் தாபங்கள்…
தூவி தாரகை மாயம் நிகழ்த்தினாய்…
உன் கருவிழி கண்கள் கடக்கையில்…
நெஞ்சில் கலவரம் கோடி செய்கிறாய்…

ஆண் : தாமரை நீரில் தாபங்கள்…
தூவி தாரகை மாயம் நிகழ்த்தினாய்…
உன் கருவிழி கண்கள் கடக்கையில்…
நெஞ்சில் கலவரம் கோடி செய்கிறாய்…

BGM

ஆண் : உன் விழிகளில் விழுந்திட விதிகள் மாறுதடி…
புவியீர் புகழும் தொலைந்து போகுதடி…
காற்றுக்கும் உன்மேல் காதல் வந்த நொடி…
அடடா இயற்கையும் இன்பம் ஆனதாடி…

ஆண் : உரசாதே நீயும் தீயென…
உறங்காமலே நானும் மழையென…
மறந்தால் மனம் மாயும் தீவென…

ஆண் & பெண் : காதல் கொண்டு வா…

ஆண் : தாமரை நீரில் தாபங்கள்…
தூவி தாரகை மாயம் நிகழ்த்தினாய்…
உன் கருவிழி கண்கள் கடக்கையில்…
நெஞ்சில் கலவரம் கோடி செய்கிறாய்…

ஆண் : ஹோரா… ஹோ ஹோ ஹோரா…
ஓ ஹோரா… அன்பே ஹோரா…
ஹோரா… ஓ ஹோரா…
ஹோ ஹோ ஹோரா… அன்பே ஹோரா…

BGM


Notes : Hora Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Saleem R Baadshah. ஹோரா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top