சோத்துமூட்டை
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…