Category: ஆதித்ய வர்மா

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்… நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்… என்னோடு… கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்… நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்… அன்போடு…

கனா கனா அதில் நீ

கனா கனா அதில் நீ வந்ததேன்… நிலா விழும் வரை தேன் தந்ததேன்… எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்… நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…

அமுதங்களால்

அமுதங்களால் நிறைந்தேன்… நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்… குமுதங்களாய் மலர்ந்தேன்… நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…