டோப்பு சிங்காரி
டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி…
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா…
பக்கா – Pakka (2018)
டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி…
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா…
டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி…
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா…
எங்க போன நீ எங்க போன…
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்…
உன்ன காண நான் உன்ன காண…
நூல் அத்துவிட்ட பட்டம் போல ஆடுறேன்…
இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள…
இதுக்கு மேல நான் என்ன சொல்ல…
கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல…
தாலிய கட்டுடா தட்டாம்புள்ள…
இழுத்த இழுப்புக்கு Read More »
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி…
மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…