வண்ண வண்ண
வண்ண வண்ண வளையல் அடி…
சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி…
தங்க தங்க வளையல் அடி…
தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி…
வண்ண வண்ண வளையல் அடி…
சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி…
தங்க தங்க வளையல் அடி…
தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி…
வாரான் வாரான் பெயிலு எடுக்கிற வக்கிலு…
தப்பு தண்டா பண்ணிக்கலாம்டா…
வாடா வாடா ஜெயிலு நம்ம ஐஸ்சூலு…
மச்சான் கிட்ட சொல்லிக்கலாம்டா…
மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
என் அண்ணன பத்தி கவலை இல்ல…
எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல…
ஊரு பத்தி கவலை இல்ல…
எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல…
ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…