நீ என் கண்கள்
நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…
சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…
யாக்கை – Yaakkai (2017)
நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…
சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…
என்னுள்ளே ஏன் இந்த சலனம்…
உன்மேலே உள்ளே ஓர் கவனம்…
நீயோ நானோ யார் சொன்னால் என்ன…
காதல் என்னும் காற்றோடு நீயும் நானும் பறக்க…
நான் இனி காற்றில் நடக்க போகிறேன்…
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்…
இந்த பிரபஞ்சம் தாண்டியே…
ஒரு பயணம் போகலாம்…