யாரோ யாரோ
ஹே யாரோ யாரோ…
யாரவன் யாரோ…
ஊரோ உருவோ அறிந்ததாரோ…
ஏ முகமே தானோ…
முகமூடி தானோ…
கண்டு கொண்டால் மூழும் போரோ…
மீகாமன் – Meaghamann (2014)
ஹே யாரோ யாரோ…
யாரவன் யாரோ…
ஊரோ உருவோ அறிந்ததாரோ…
ஏ முகமே தானோ…
முகமூடி தானோ…
கண்டு கொண்டால் மூழும் போரோ…
நிழலே இல்லான்…
எங்கும் புகுவான்…
பயமே இல்லான்…
தீயை அணிவான்…
கரைகள் இல்லான்…
காற்றாய் விரிவான்…
ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…
உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…