அதே நேரம் அதே இடம்

அதே நேரம் அதே இடம் – Adhe Neram Adhe Idam (2009)

முதல் முறை

முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…

முதல் முறை Read More »

அது ஒரு காலம்

அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…
பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

அது ஒரு காலம் Read More »

Scroll to Top