ஹர ஹர சிவனே
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
சிவன் பாடல்கள்
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே Read More »
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை…
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்…
வாடி வாடி வாடி வாடி வாழ்ந்து போன மாந்தர்கள்…
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…
ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே…
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்…
ஓம் நமசிவாய…
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் Read More »