நீயே நீயே
நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை…
உறவாட நீ வேண்டுமே…
நீயே நீயே என் காதல் நீதானே…
நீயே நீயே என் வாழ்வும் நீதானே…
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை…
உறவாட நீ வேண்டுமே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே…
ஊஞ்சலே ஆனந்தம் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே ரிபர்த் Read More »
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் ஜெயக்குமார் என் அம்ரிதா ஜெயக்குமார் & நிதின் ராஜ் சித்தார்த்தா பிரதீப் ஆல்பம் சாங்ஸ் Mounam Sollum Varthaigal Song Lyrics in Tamil —BGM— பெண் : பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே…காதல் வலையே வீசி செல்கிறதே…பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்…காதல் வாசம் எங்கும் வீசுமடா… பெண் : நதியே கடலில் சேராதே என்னுள் கலந்து விடு…மழையே மண்ணாய் சேராதே நெஞ்சில் நிறைந்து விடு… பெண் :
மௌனம் சொல்லும் வார்த்தைகள் Read More »
மச்சான் சான்ஸே இல்ல இல்ல…
சான்ஸே இல்ல…
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல…
நம்ம சென்னை சான்ஸே இல்ல Read More »
முட்டு முட்டு என்ன முட்டு…
இடிச்சு போற வெக்கத்த விட்டு…
கொழந்த போல குழப்படி காட்டு…
யார் இந்த தாவணி…
நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி…
மலராயோ காதலோடு வாசலை தேடி…
யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட…
நிலவே நீதான் என் காலமே…
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா…
உனக்காக காத்திருப்பேன்…
என்னை நீ ஏற்று கொல்லடா…
உன்னோடு நான் இருப்பேன்…
உயிரே ஒரு வார்த்தை Read More »
ஜில்லான பாருக்குள்ள துள்ள வரும் மானு…
உன்னோட பாடப்போறேன் ஆர்டர் பன்னு பீரு…
தோம் தோம் கல கல கல…
தோம் தோம் தோம் கல கல கல…
தோம் தோம் கல கல கல…
போ போ என் இதயம் தரையில்…
விழுந்து சிதறி போகட்டும்…
போ போ என் நிழலும் பிரிந்து…
என்னை தனிமை ஆக்கட்டும்…