விநாயகர் பக்தி பாடல்கள்

விநாயகர் பக்தி பாடல்கள் – Ganesha devotional songs in Tamil

Ganesh Devotional Song Lyrics in Tamil

கணேச பஞ்சரத்னம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்…
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்…
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்…
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்…

கணேச பஞ்சரத்னம் Read More »

Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil

சன் டிவி விநாயகர் சீரியல் டைட்டில்

ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…
கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…

சன் டிவி விநாயகர் சீரியல் டைட்டில் Read More »

Ganesh Devotional Song Lyrics in Tamil

ஓம் என்னும் ப்ரணவ

ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…

ஓம் என்னும் ப்ரணவ Read More »

Ongaara Roobathil Uruvaanavan Song Lyrics in Tamil

ஓங்கார ரூபத்தில் உருவானவன்

ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…

ஓங்கார ரூபத்தில் உருவானவன் Read More »

Scroll to Top