மாங்கல்யமே
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
சொா்க்கத்திலே நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
நரகம்தான் நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
சொா்க்கத்திலே நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
நரகம்தான் நிச்சயம்…
யோலோ யோலோ…
போதும்டா சாமி உங்க நைன் டு பைவ் போராட்டம்…
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்…
நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…
நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…