சலாம் மகராசா
சலாம் மகராசா சலாம் மகராசா…
உங்க வயசுக்குதான் ஆடுறேன்…
உங்க கைத்தட்டுதானே என் துட்டு…
போடு தில்லானா நான் போடுறேன்…
சலாம் மகராசா சலாம் மகராசா…
உங்க வயசுக்குதான் ஆடுறேன்…
உங்க கைத்தட்டுதானே என் துட்டு…
போடு தில்லானா நான் போடுறேன்…
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…
ஹே… கோழி வெட கோழி…
கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…
என்ன கொத்தி திங்குற படு பாவி…
கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…
எல்லோருக்கும் வணக்கம்…
எல்லோருக்கும் வணக்கம்…
என்ன பார்க்க வந்த எல்லோருக்கும்…
டப்புள் வணக்கம்…
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பாய்… அம் எ பேட் பாய்…
அவள் குழல்…
உதிர்த்திடும்…
இலை எனை துளைத்திடும்…
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிர் நனைத்திடும்…