என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
புதிதான அதிகாலையோ…
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
புதிதான அதிகாலையோ…
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…
கொடுத்த அடிய அடிய…
திருப்பி திருப்பி கொடுக்குறான்…
சிறுத்தை புலிய புலிய…
மடியில் அணைச்சி நடக்கிறான்…
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…
பாலக்குமாரி…
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…
பாலக்குமாரி…
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் Read More »
பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
சட்டுனு வெட்டுற பொண்ணுங்க…
மக்கரு மக்கரு மக்கரு மக்கரு…
வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…
நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா… ஹேய்…
வாரேன் வாரேன் சீமராஜா Read More »
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்…
என்ன பத்தி…
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்…
கண்ண பொத்தி…
அங்காளி பங்காளி வா…
இனி ஆட்டம் தான் எப்போதும்…
அடி அடி…
மங்காத்தா கட்ட போல…
இந்த வட்டாரம் நம் கையில்…
புடி புடி…
நெல்லு கட்டு சுமக்கும் புள்ள…
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள…
நெல்லு கட்டு சுமக்கும் புள்ள…
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள…