தல்லே தில்லாலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஅந்தோனி தாசன்டி. இமான்விஸ்வாசம்

Thalle Thillaaley Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…

ஆண் : தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…

குழு (ஆண்கள்) : ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…

ஆண் : நெல்லு கட்டு சுமக்கும் புள்ள…
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள…
நெல்லு கட்டு சுமக்கும் புள்ள…
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுத்தி முத்தி யாருமில்ல…
தல்லே தில்லாலே…
நீ சூசங்கமா வாடி புள்ள…
தல்லே தில்லாலே…
நீ சூசங்கமா வாடி புள்ள…
தல்லே தில்லாலே…

ஆண் : தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…

குழு (ஆண்கள்) : ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…

ஆண் : கன்னங்கரு கருத்த மச்சான்…
கைக்கு வளையல் போட்ட மச்சான்…
கன்னங்கரு கருத்த மச்சான்…
கைக்கு வளையல் போட்ட மச்சான்…

ஆண் : பண்ண அருவா புடிச்சிருக்கேன்…
தல்லே தில்லாலே…
உன் பாசாங்குதான் பழிக்காது…
தல்லே தில்லாலே…
உன் பாசாங்குதான் பழிக்காது…
தல்லே தில்லாலே…

ஆண் : தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…

குழு (ஆண்கள்) : ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…
ஹும்ச்சுக்கும் ஹும் சிக்கான்…

ஆண் : கோட்டாறு தோப்புக்குள்ள…
மோட்டாரு ரூமுகுள்ள…
கோட்டாறு தோப்புக்குள்ள…
மோட்டாரு ரூமுகுள்ள…

ஆண் : காட்டாறு போல வாரேன்…
தல்லே தில்லாலே…
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி…
தல்லே தில்லாலே…
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி…
தல்லே தில்லாலே…

ஆண் : தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…

ஆண் : தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…
தல்லே தில்லாலே…


Notes : Thalle Thillaaley Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Arun Bharathi. தல்லே தில்லாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading