அலையா
அலையா அலையா அலையாதே ஆசையே…
அலையா மனதில் அலை பேசி ஓசையே… ஹே…
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல…
துணையா துணையா துணையா நீ வேண்டுமே…
உணர்வுகள் தொடர்கதை – Unarvugal Thodarkathai (2024)
அலையா அலையா அலையாதே ஆசையே…
அலையா மனதில் அலை பேசி ஓசையே… ஹே…
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல…
துணையா துணையா துணையா நீ வேண்டுமே…
யாரடி யாரடி நீதான் அன்பே…
வந்து நில்லம்மா
ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து…
பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா…