செம்பரபாக்கம் ஏரி
செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
சத்தமின்றி முத்தம் தா – Sathamindri Mutham Tha (2024)
செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…