ஆலங்காயா
ஆலங்காயா ஆஞ்சநேயா…
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா…
ஆளுகொள்ளா மாமரத்த…
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா…
ஹனுமான் – HanuMan (2024)
ஆலங்காயா ஆஞ்சநேயா…
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா…
ஆளுகொள்ளா மாமரத்த…
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா…
அஞ்சனாத்திரி அழகிய மலையில்…
இரவு பகலாக கடும் தவம் செய்து…
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்…