இறுதியாய் நீ
இறுதியாய் நீ போன பாதை இங்கே…
வருகையை நான் தேடி அலைவது எங்கே…
காலமே கொடும் பகையா…
கனவுகள் சாம்பலாய் ஆனதே…
கருடன் – Garudan (2024)
இறுதியாய் நீ போன பாதை இங்கே…
வருகையை நான் தேடி அலைவது எங்கே…
காலமே கொடும் பகையா…
கனவுகள் சாம்பலாய் ஆனதே…
கண்ணில் கோடி பாவ நதிகள் பாய…
எங்கு போவேன் எந்தன் சாபம் தீர…
வானமே இடிந்திடலாம்…
அதை விட்டு நீங்குமா சூரியன்…
ஒத்தப்பட வெறியாட்டம்…
வச்சேன் பொறி நரியாட்டம்…
சிக்கிக்குவே எலியாட்டம்…
களையெல்லாம் புடுங்குற நேரமே…
ஒத்தப்பட வெறியாட்டம் Read More »
கொம்பு வச்ச கொடுவக் காளை…
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள…
உன்ன என்ன எவன்டா தொடுவான்…
தொட்டா அவன தூக்குவோன்டா…
யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…
மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…