ரசவாச்சியே
ரசவாச்சியே ரசவாச்சியே…
உன் பார்வயால போனேன் கூசியே…
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே…
நீ பேசும் போது ஆவேன் தூசியே…
அரண்மனை 3
ரசவாச்சியே ரசவாச்சியே…
உன் பார்வயால போனேன் கூசியே…
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே…
நீ பேசும் போது ஆவேன் தூசியே…
லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு…
லொஜக்கு மொஜக்கு பஜக்குமா…
வாமா மின்னலு…
நா இப்போ மொரட்டு சிங்களு…
அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…
செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா…
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே…
வாராத போதும் வரமாகும் வேலா…
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே…