யம்மாடியம்மா
யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா…
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா…
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா…
புலிக்குத்தி பாண்டி
யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா…
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா…
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா…
சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம…
என் கண்ணு ரெண்ட ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம…
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம…
கோதாவுல குதிக்கும் சொரட்டடா…
நான் கால வச்சா…
சூறாவெளி எடுக்கும் புழுதிடா…
ஹே… கோதாவுல குதிக்கும் சொரட்டடா…