உன்னால தூக்கம்
உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
தூக்கம் கெட்டு போச்சு…
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
காந்தம் ஏறி போச்சு…
அது ஒரு கனாக்காலம் – Adhu Oru Kana Kaalam (2005)
உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
தூக்கம் கெட்டு போச்சு…
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
காந்தம் ஏறி போச்சு…
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…
தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…