ஒரே ஒரு பிறவி
ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…
2004 Movies
ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…
நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…
பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…