இரு விழி உனது
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…
மின்னலே
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…
ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…
வேறென்ன வேறென்ன வேண்டும்…
ஒரு முறை சொன்னால் போதும்…
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே…
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்…
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே…
வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு நான் மறப்பேனே…
நான் மறப்பேனே…
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…