ஸ்ரீராமனின்
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
ப்ரியா – Priya (1978)
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…
என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…
நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…