ஒரு மூடன் கதை
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
நெஞ்சிலாடும் பூ ஒன்று – Nenjil Aadum Poo Ondru (1978)
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…