வில்லாளி வீரனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வீரமணி சோமுகே. வீரமணிவீரமணி கிருஷ்ணாஐயப்பன் பாடல்கள்

Villali Veerane Song Lyrics in Tamil


ஆண் : சரணம் சொல்லிக் கூப்பிடுவோம்…
சபரிமலை வாசனை…
வரனும் என்று அழைத்திடுவோம்…
வரம் கொடுக்கும் ஈசனை…

ஆண் : அருளை தரும் ஆண்டவனை…
அன்பருக்கு மித்திரனை…
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்…
ஹரிஹர சுதன் ஐயப்பனை…

—BGM—

ஆண் : வில்லாளி வீரனே…
வீரமணிகண்டனே…
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்…
சுந்தரேசன் மைந்தனை…

ஆண் : வில்லாளி வீரனே…
வீரமணிகண்டனே…
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்…
சுந்தரேசன் மைந்தனை…

ஆண் : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை…
பயம் தனையே போக்கிடுவான் பந்தளனின் பிள்ளை…

—BGM—

ஆண் : சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை…
பயம் தனையே போக்கிடுவான் பந்தளனின் பிள்ளை…
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை…
அவனின்றி அவனியிலே அணுவும் அசைவதில்லை…

—BGM—

ஆண் : வீட்டை விட்டு கட்டும் கட்டி அருள்மலை புறப்படுவோம்…
கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப் பேட்டை செல்லுவோம்…
பேட்டைத் துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம்…

ஆண் : சாமி திந்தக்கதோம்…
ஐயப்பா திந்தக்கதோம்…
ஐயப்பா திந்தக்கதோம்…
சாமி திந்தக்கதோம்…

ஆண் : பேட்டை துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம்…
கோட்டை காவலன் வாவரு சாமியை கொண்டாடி மகிழ்வோம்…

ஆண் : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : வில்லாளி வீரனே…
வீரமணிகண்டனே…
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்…
சுந்தரேசன் மைந்தனை…

—BGM—

ஆண் : சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு…
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு…
சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு…
ஈரொன்பது படியேறி சன்பதம் நாடு…

ஆண் : பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு…
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு…
அந்த நாராயணன் செல்வனையே நீ நாவினிக்கப்பாடு…

ஆண் : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : வில்லாளி வீரனே…
வீரமணிகண்டனே…
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்…
சுந்தரேசன் மைந்தனை…

ஆண் : வில்லாளி வீரனே…
வீரமணிகண்டனே…
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்…
சுந்தரேசன் மைந்தனை…

ஆண் : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…
ஸ்வாமி சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் ஐயப்பா…


Notes : Villali Veerane Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Veeramani Somu. வில்லாளி வீரனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading