ஆசைக்கு அளவேது
ஆசைக்கு அளவேது…
இளமைக்கு முடிவேது…
ஏஹே ஹே… ஆசைக்கு அளவேது… ஏ…
இளமைக்கு முடிவேது…
Weapon – Weapon (2024)
நானாக நானும் இல்லை…
நீயாக நீயும் இல்லை…
நாமாக நாமும் வாழ தவக்கோலமே…
யாரோடும் பேதம் இல்லை…
போராடும் தேவை இல்லை…
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே…