ஐடம்காரன்
காஜு எடுத்துனு காடியில சுத்துது…
ரொம்ப வாங்கல…
அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன்…
இப்போ இவள் போங்கல…
ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
செம போத ஆகாதே – Semma Botha Aagathey (2018)
காஜு எடுத்துனு காடியில சுத்துது…
ரொம்ப வாங்கல…
அவருக்கொரு பிகரு தட்டுது அட்டு பையன்…
இப்போ இவள் போங்கல…
ஐடம்காரன் ஐடம்காரன்…
ஐடம்காரன் ஐடம்காரன்…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா…
இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்…
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்…
அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய்…
என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்…