ஆளவந்தான்
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…
ஆளவந்தான் – Aalavandhan (2001)
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…
கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…
உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…