பரதன்

பரதன் – Bharathan (1992)

போட்டதெல்லாம் வெற்றி

போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு…
கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே…
ஆஹா… போட்டி என்ன எட்டி நில்லு…
தூற்றுவோரை விட்டுத் தள்ளு தமிழனே…

போட்டதெல்லாம் வெற்றி Read More »

புன்னகையில் மின்சாரம்

புன்னகையில் மின்சாரம்…
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க…
கன்னம் என்னும் தாம்பாளம்…
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க…

புன்னகையில் மின்சாரம் Read More »

Scroll to Top