தென்றல் என்னை
தென்றல் என்னை முத்தமிட்டது…
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…
ஒரு ஓடை நதியாகிறது – Oru Odai Nadhiyagirathu (1983)
தென்றல் என்னை முத்தமிட்டது…
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…
தலையைக் குனியும் தாமரையே…
தலையைக் குனியும் தாமரையே…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து…