வானம் நமக்கு
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
பாட்டுக்கு பாட்டு ஹே சம்திங் சம்திங்…
போட்டுக்க வெட்டு ஹோய் சம்திங் சம்திங்…
வெட்டுக்கு வெட்டு ஹே சம்திங் சம்திங்…
வெளுக்கணும் போட்டு ஹோய் சம்திங் சம்திங்…
மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
இலவசமா ஒரு சினிமா…
நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ…
மொட்டமாடி மொட்டமாடி Read More »
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
யாரோடும்தான் சொல்லாமல்தான்…
வான்விட்டு தான் மண்ணில் வந்தது…
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது…
விடிய விடிய விடிய…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…