வானம் நமக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Vaanam Namakku Song Lyrics in Tamil


குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஊரைச்சுற்றும் எங்களுக்கு…
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு… பபப பாப்பா…
பிள்ளை எங்கள் கண்களுக்கு…
இந்த பட்டப்பகல் நள்ளிரவு… பபப பாப்பா…

குழு : எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு…
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு… யயய யாயா…
கட்டுகளை விட்டு விட்டு…
இங்கு சிட்டு போல வட்டமிட்டு… சசச சாசா…

குழு : எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM


Notes : Vaanam Namakku Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வானம் நமக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading