லோனர்
யாரும் இல்லன்றது தனிமை இல்ல…
நம்மள சுத்தி எல்லாரும் இருந்தும்…
நமக்காக யாரும் இல்லன்றதுதான் தனிமை…
யாரும் இல்லன்றது தனிமை இல்ல…
நம்மள சுத்தி எல்லாரும் இருந்தும்…
நமக்காக யாரும் இல்லன்றதுதான் தனிமை…
நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
உருகுமே உடையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே…