செபாஸ்டின் ரோஜாரியோ

தூரிடாதோ

தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

தூரிடாதோ Read More »

Nila Mugam Song Lyrics in Tamil

நிலா முகம்

நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி…
மலராயோ காதலோடு வாசலை தேடி…
யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட…
நிலவே நீதான் என் காலமே…

நிலா முகம் Read More »

Scroll to Top