சதீஷ் சக்ரவர்த்தி

முழுமதி முழுமதி

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…
எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…

முழுமதி முழுமதி Read More »

jilendru-oru-kalavaram-song-lyrics

ஜில்லென்று ஒரு கலவரம்

ஜில்லென்று ஒரு கலவரம்…
உன்னை நான் பார்த்த நொடியிலே…
என் கண்ணில் யுத்தம் வெடித்ததே…
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே…
ஏன்… ஏன் ஏன் ஏன்…

ஜில்லென்று ஒரு கலவரம் Read More »

Scroll to Top