ஜில்லென்று ஒரு கலவரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சதீஷ் சக்ரவர்த்திசதீஷ் சக்ரவர்த்திசதீஷ் சக்ரவர்த்திலீலை

Jilendru Oru Kalavaram Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

ஆண் : தூறலின் சாரலில் நான் நின்ற போது…
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு…
உன் கண்கள் தரும் வண்ணங்களில்…
என்னுள் எழும் எண்ணங்களில்…
நான் உறைந்து போனேன் இன்று… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

BGM

ஆண் : சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது…
எஃப் எம் இல் பாடல்கள்தான் கேட்பதுண்டு…

ஆண் : நான் உன்னை கண்டபின் என்னுள் எழும்…
புதுப்பாடல்கள் ஓா் ஆயிரம்…
எனை மறந்து நின்றேன் இன்று… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

BGM

ஆண் : உன்னை நான் பார்த்த நொடியிலே…
என் கண்ணில் யுத்தம் வெடித்ததே…
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே…
ஏன்… ஏன் ஏன் ஏன்…

ஆண் : என் கண்ணில் கோடி சூரியன்…
என் வானில் கோடை கார்முகில்…
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்…
ஏன்… ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே…

ஆண் : காதல் ஒரு புறம்…
கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்…
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே ஹே…

BGM


Notes : Jilendru Oru Kalavaram Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Satish Chakravarthy. ஜில்லென்று ஒரு கலவரம் பாடல் வரிகள்.


Scroll to Top