உன்னை பார்த்த பின்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil


ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

—BGM—

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…

—BGM—

ஆண் : கொட்டும் மழையினில் காதலி போனால்…
குடைபோல செல்வான் கூட…
திருவடி நடக்கையில் வலித்தாலே…
தோளில் தாங்குவான்…

ஆண் : வண்ண கூந்தலில் காதலி சூட…
உயிர் பூவை கேட்டால் கூட…
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி…
என்றே கூறுவான்…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

—BGM—

ஆண் : இங்கு இருவரும் ஊமைகள் போலே…
மொழி இன்றி வார்த்தைப்பேச…
அவரவர் மனம் அதை அறியாதோ…
அர்த்தம் வேண்டுமோ…

ஆண் : வந்தப் பிரிவுக்கு யார் பதில் கூற…
விடை ஏதும் இல்லாக்கேள்வி…
இனி ஒரு தருணத்தில் இரு ஜிவன் …
இங்கே கூடமோ…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

—BGM—


Notes : Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. உன்னை பார்த்த பின்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading