படிடா பரமா
படிடா பரமா…
ஒரு ஆட்டு மந்த கூட்டத்தோட வாழ போறடா…
விடுடா பரமா…
உன் லைஃப் பாடம் டீச் பண்ணும் வாத்தியாருடா…
வாஸ்கோடகாமா – VascoDaGama (2024)
படிடா பரமா…
ஒரு ஆட்டு மந்த கூட்டத்தோட வாழ போறடா…
விடுடா பரமா…
உன் லைஃப் பாடம் டீச் பண்ணும் வாத்தியாருடா…
உலா வரும் நிலா தரும்…
ஒளியில் சிவந்த இரவின் அழகி நீதான்…
மழை துளி அணைத்திடும்…
காதல் வடியும் பூவின் இதழி நீதான்…