ஆக்கு பாக்கு
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாவு டோவு டைய்யா…
அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி…
சாகப்போற பையா…
ரிப்பப்பரி – Ripupbury (2023)
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு…
டாவு டோவு டைய்யா…
அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி…
சாகப்போற பையா…
தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…