டீசண்ட் ஆன ஆளு
நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்…
யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ்…
குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி…
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி…