தளுக்கித் தளுக்கி
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…
கிழக்கு வாசல்
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…
அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…
அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…