இது வரையில்
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…
தூரத்து பச்சை – Dhoorathu Pachai (1987)
இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…
ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…