குலேபா வா

யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…

குலேபா வா Read More »