நேரம்
நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…
நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…